Map Graph

கல்லூரி தெரு (கொல்கத்தா)

கல்லூரி தெரு என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் மத்திய கொல்கத்தாவில் உள்ள 900 மீட்டர் நீளமுள்ள தெருவாகும். இது பிபி கங்குலி தெருவிலிருந்து (போவபஜார்) எம்.ஜி. சாலை வரை மருத்துவர் லலித் பாணர்ஜி சரனி குறுக்கு, தெற்கு பவுபஜார் வழியாகக் கல்லூரி சாலையாகவும் நிர்மல் சந்திர வீதி, பார்னா பரிச்சே சந்தையின் வடக்கு, பிதன் சரணியாகவும் மாறுகிறது. இதன் பெயர் இந்த சாலையில் உள்ள பல்வேறு கல்லூரிகளினால் வந்தது. இந்தச் சாலையில் அறிவுசார் செயல்பாடுகளின் மையங்கள் பல உள்ளன. குறிப்பாக இந்தியன் காப்பி விடுதி. இது நகரத்தின் புத்திஜீவிகளை பல தசாப்தங்களாக ஈர்த்துள்ளது. கொல்கத்தாவின் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்லூரி வீதியானது இந்தியாவின் மிகப்பெரிய புத்தகச் சந்தையாகும். இது போய் பரா என்ற புனைபெயருடையது.

Read article
படிமம்:College_Street_-_Kolkata_7402.JPGபடிமம்:College_Street_-_Kolkata_7397.JPGபடிமம்:College_Street_WP_20171224_10_55_39_Pro.jpgபடிமம்:College_Street_WP_20171224_10_57_08_Pro.jpgபடிமம்:College_Street_Crossing_-_Kolkata_7413.JPGபடிமம்:Collage_Square_Kolkata_01.jpgபடிமம்:College_Square_swimming_pool.jpg